மண்ணான சரிரம் மாறிடவே
En siruthigarae en
உலகம் வெறுத்தே தள்ளின போதிலும் உந்தனின் அன்பினால் அணைத்துகு; கொண்டீரே - என்
மலைகள் விலகி பர்வதங்கள் பெயர்ந்தாலும் மாறாத கர்த்தரின் மாகிருபை போதுமே என் பெலவீனத்தில் உந்தன் மாபெலனே என்றும் விலங்கிட அருள் புரியுமே
உம்முகம் பார்க்க நானும் வெட்கமடையேன் உம்மை உறுதியாய் நான் பற்றிக்கொள்வேனே எந்தனின் முகமும் பிரகாசமானதே எந்தன் இருதயம் மகிழ்ந்து பாடுதே- என்
சத்தியம் அறிந்து நானும் மகிமையடைவேன் நித்தமும் உம்மிலே நான் நிலைத்து நிற்பேனே உலகை வெறுத்தே உம்மை பின் பற்றியே உந்தனின் ஊழியம் என்றும் செய்திடுவேன் - என்pt என் சிருஷ்டிகரே எந்தன் நாயகர் சேனையின் கர்த்தர் அவரின் நாமமே இஸ்ரவேலின் பரிசுத்தர் மீட்பர் அவரே சர்வ பூமியின் தேவன் எந்தன் இயேசுவே 1 எந்தன் கூடாரத்தை விசாலமாக்கினேன் எங்கள் நடுவிலே நீர் தங்க வாருமே வாசஸ்தலங்கயின் திரைகள் நீக்கினேன் வந்து இறங்குமே எங்கள் மத்திலே -என் 2 கைவிடப்பட்டு மனம் நொந்த வேளையில் கரம் பிடித்தென்னை நீர் தூக்கி எடுத்தீர் உலகம் வெறுத்தே தள்ளின போதிலும் உந்தனின் அன்பினால் அணைத்துகு; கொண்டீரே - என் 3 மலைகள் வ
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.