TA-1402
Tamil

உலகம் வெறுத்தே தள்ளின போதிலும்

En siruthigarae enthan

16
views
பல்லவி

என் சுவாச காற்று நீர் – 2 உம் தூய பிரசன்னம் என்னுள் வாழ்வதே என் ஜீவ அப்பம் நீர் – 2 உம் ஜீவ வார்த்தை என்னுள் கேட்குதே நான் …. உமக்காய் ஏங்குகிறான் நான் …. உமக்காய் வாஞ்சிக்கிறேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.