♪♫
TA-1404
Tamil
என் தாய் உருவாகுமுன்னே
En thai oruvakum
0
views
பல்லவி
என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் இருந்தால் நலமாகுமே – 2
1ம் சரணம்
கெத்சமனே பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே(2)
2ம் சரணம்
கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2
3ம் சரணம்
இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2
4ம் சரணம்
பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய் பெருமூச்சு விட்டு நான் கதறி ஜெபிக்கணும் – 2