TA-1646
Tamil

மீட்கப்பட்ட கூட்டமே,

Meetkapatta Koottamae

0
views
பல்லவி

சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் - எம்மில்

1ம் சரணம்

இயேசுவே கல்வாரிச் சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான் என் பாவப் பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில்

2ம் சரணம்

தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ என்று இயேசு கதறினாரே பாவத்தால் பிதாவின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லையோ - அவர்

3ம் சரணம்

அன்னை தந்தை யாவரினும் மேலாய் அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே ஆச்சரிய தேவஅன்பைப் பாட ஆயிரம் நாவுகள் போதுமோ - பதினா

4ம் சரணம்

பாவப்பாரம் லோகக் கவலைகள் தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும் தேடி நாடி ஓடி வந்தால் உன்னைட் தேற்றி, ஆற்றி, தாங்குவார் அவர் -

5ம் சரணம்

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால் கல் மனமும் உருகிடுமே மாய லோக ஆசை வஞ்சிக்குமே மாறிடாத இயேசு போதுமே - என்றும்pt=மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே 1 லோகப்பாவம் தீர்க்கப்பலியான தேவ ஆட்டுக்குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் - எம்மில் 2 இயேசுவே கல்வாரிச் சிலுவையில் ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான் என் பாவப் பாரங்களை எங்கு சென்று தீர்த்துக் க