மீட்பர் யேசுவே வல்லவராம்,
Meetpar Yesuvae Vallavaram
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே - 2 ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும் தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2 நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் - 2
காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே - 2 தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் - 2
பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய் பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய் வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2 வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்