TA-1648
Tamil

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு

Meettetukkappatta Kuuttamae

18
views
1ம் சரணம்

மின்னலைப் போன்ற பேரொளியில் மத்திய வானில் தோன்றிடுவார் எண்ணிலடங்கா பக்தர்களும் விண் தூதசேனை சூழ்ந்திடவே

2ம் சரணம்

யூதர்கள் கூடி சேர்ந்தனரே வேதமும் நிறைவேறிடுதே இவ்வடையாளம் நோக்கிடுவோம் இயேசுவின் நாளை சந்திக்கவே

3ம் சரணம்

தாமதம் ஏனோ தம் வருகை தீவிரம் வந்தால் நம் நிலைமை காகள சத்தம் கேட்டிடுமோ கர்த்தரைக் காண ஆயத்தமா

4ம் சரணம்

காலம் இனியும் சென்றிடாதே காலையோ மாலை இராவினிலோ நாம் நினையாத நேரத்திலே நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்

5ம் சரணம்

இந்த கடைசி காலத்திலே இப்புவி இன்பம் தள்ளிடுவோம் பாரங்கள் யாவும் நீக்கிடுவோம் பேரின்ப ராஜ்யம் சேர்ந்திடுவோம்

6ம் சரணம்

கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம் கர்த்தருக்காக காத்திருப்போம் ஆனந்தமான நாள் நெருங்க ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்ptiமேக மீதினில் வேகமுடன் மேசியா ஏசுவே வந்திடுவார் 1 மின்னலைப் போன்ற பேரொளியில் மத்திய வானில் தோன்றிடுவார் எண்ணிலடங்கா பக்தர்களும் விண் தூதசேனை சூழ்ந்திடவே 2 யூதர்கள் கூடி சேர்ந்தனரே வேதமும் நிறைவேறிடுதே இவ்வடையாளம் நோக்கிடுவோம் இயேசுவின் நாளை சந்திக்கவே 3 தாமதம் ஏனோ தம் வருகை தீவிரம் வந்தால் நம் நிலைமை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.