TA-1644
Tamil

Mathura geetham

Mathura geetham

17
views
1ம் சரணம்

சிலுவை நிழலில் களைத்து நின்றேன் சுகம், சந்தோஷம் மீட்படைந்தேன் புதுமையானேன் ஜீவன் தந்தீர் புனித வாழ்க்கையின் சாட்சி இதுவே

2ம் சரணம்

உமது அன்போ நெருக்கி ஏவ உலக மேன்மை உதறி தள்ளி உமது பின்னே ஓடி வந்தேன் உரிமையோடென்னை நடத்துவீரே

3ம் சரணம்

பாவம் பெருகும் அன்பு தணியும் தேவ கோபம் வந்திறங்கும் பூதலமோ வெந்தழியும் பரம அன்பை நான் காத்துக் கொள்வேன்

4ம் சரணம்

திரும்பி வாரும் அன்பின் தேவா விரும்பி உம்மை அihக்கின்றேனே திரு முகத்தை நேரில் காண தினமும் ஜெபத்துடன் காத்திருப்பேன்ptமதுரமான தேவ அன்பே மாறிடாத இயேசுவின் அன்பே அல்லும் பகலும் எந்தன் மனதை ஆற்றி தேற்றிடும் தூய அன்பே அருமை ஆண்டவர் தியாக அன்பே 1 அடிமை ரூபம் எடுத்த தேவா அவஸ்தை பாடு சகித்த இராஜா மானுட வடிவில் தோன்றினீரே மரண பரியந்தம் தாழ்த்தினீரே 2 சிலுவை நிழலில் களைத்து நின்றேன் சுகம் சந்தோஷம் மீட்படைந்தேன் புதுமையானேன் ஜீவன் தந்தீர் புனித வாழ்க்கையின் சாட்சி இதுவே 3 உமது அன்போ நெருக்கி ஏவ உலக மேன்மை உதறி தள்ளி உமது பின்னே ஓடி வந்தேன் உரிமையோடென்னை நடத்துவீரே 4 பாவம் பெருகும் அன்பு தணியும் தேவ கோபம் வந்திறங்கும் பூத

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.