TA-1406
Tamil

En Ullam Sornthidum

En Ullam Sornthidum

12
views
பல்லவி

என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

1ம் சரணம்

கால்கள் இடராமல் காப்பாற்றினார் சாவிலிருந்த விடுவித்தார்

2ம் சரணம்

நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்

3ம் சரணம்

எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்

4ம் சரணம்

மன்றாடும்போது செவி சாய்த்தார் மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்

5ம் சரணம்

விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன் விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்

6ம் சரணம்

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.