♪♫
TA-1407
Tamil
என் உள்ளம் நன்றியால் நிறைந்தே
En ummam nandriyal
14
views
பல்லவி
என் உறைவிடம் உமது நாமம் என் மறைவிடம் உம் திரு இரத்தம் உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2 இரக்கத்தில் ஐஸ்வரியமே உம்மை புகழ்கின்றோம் – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4
1ம் சரணம்
நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர்
2ம் சரணம்
நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே பெரியவர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.