♪♫
TA-1409
Tamil
என் உயிரிலும் மேலான இயேசுவே
En Uyirilum Maelana Yesuvae
0
views
பல்லவி
என் உயிரோடு உயிரான தேவனே உம்மை போலேனக்கு யாருண்டைய்யா – 2 என் நிழலோடு நிழலான இயேசுவே உம் அன்புக்கு இணையில்லையே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே – 4
1ம் சரணம்
வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன் உம்மை துதிக்க நான் மறந்தேன் – 2 இயேசுவே நீர் என்னை மறப்பீரோ உம் அன்பு என்றும் பெரிதன்றோ – 2 உம் அன்பு என்றும் பெரிதன்றோ
2ம் சரணம்
வேளை நாட்களில் உம்மை தேட மறந்தேன் துக்க நாட்களில் உம்மை தேடுகிறேன் – 2 இயேசுவே எனக்கு யாருண்டு உம்மை போல் என்னை நேசிக்க – 2 உம்மை போல் என்னை நேசிக்க