என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
En yesu raja sthothiram
என் இயேசு இராஜன் வரும் நாளிலே நான் மகிழ்ந்திடுவேன், நான் பறந்திடுவேன், நான் ஆடிப்பாடி துதித்திடுவேன் ! என் நேசருடனே ! (2) அல்லேலூயா (6) என் இயேசு இராஜனுக்கே !
பரிசுத்தமாக ஜீவித்தவர், உனக்காக ஜீவனைக் கொடுத்திட்டவர் (2) பாவத்தில் மாளும் (வாழும்) வாழ்க்கை மாற்றிடும் இயேசுவை அண்டிக்கொள்வாயா? (2) (என் இயேசு)
அழுகையின் குரல்கள் கேட்டிடுவே வேதனைகள் மிக பெருகிடுமே இரங்கும் தேவா என்று கதறினாலும் அன்று பாவத்தின் விளைவை அனுபவிப்பாய்!(என் இயேசு)
இயேசுவை விட்டவர் (மறந்தோர்) எல்லோரும் சூளையைப் போல எரிவார்கள் ! இயேசுவை அண்டிக்கொண்டவர்கள் மேல் நீதியின் சூரியன் உதித்திடுமே !
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.