♪♫
TA-1411
Tamil
என் இயேசுவே உம்மையே
En yesuvae ummaiyae
0
views
பல்லவி
இயேசுவை போல இன்பமானவர் யாருண்டு என் இயேசுவை போல மதுரமானவர் யாருண்டு – 2 இன்பமானவர் மதுரமானவர் இனிமையானவர் அவர் அழகானவர் – 2 அவர் அன்புள்ளவர் – என் இயேசுவை
1ம் சரணம்
மாறாவின் தண்ணீரை மதுரமாக மாற்றினவர் தண்ணீரை திராட்சை இரசமாக அற்புதமாய் மாற்றினவர் – 2
2ம் சரணம்
வனாந்திரத்தை வயல்வெளியை மாற்றிவைர் என் தேவளல்லோ வெட்டாந்தரையை நீரூற்றாய் மாற்றினவர் என் தேவனல்லோ – 2
3ம் சரணம்
நினைப்பதற்கும் ஜெய்ப்பதற்கும் ஆதிகமாக (நீர்) செய்வீரல்லோ இல்லாததை இருப்பது போல் செய்பவரும் என் தேவனல்லோ – 2