TA-1412
Tamil

En Yesuve En Jebathai

En Yesuve En Jebathai

0
views
பல்லவி

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை என் வார்த்தை மாறுவதே இல்லை – 2 உன்னை கைவிடுவதில்லை உன்னை விட்டு விலகுவதில்லை – 2

1ம் சரணம்

மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2 உறவுகள் வெறுத்து தள்ளினாலும் வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2

2ம் சரணம்

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும் நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2 வியாதியால் சரீரம் வாடினாலும் மரணமே அருகில் நெருங்கினாலும் – 2