TA-1413
Tamil

எனக்கொரு நேசர் உண்டு

Enakkoru Nesar Undu

14
views
பல்லவி

என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே, எனக்காய் எல்லாம் செய்தீரே – 2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4 எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன், நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் ஆயிரம் நாவுகள் போதாது ஐயா, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரே நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என் தேவை ஏழாம் பார்த்துகொண்டீரே, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே, எனக்காய் எல்லாம் செய்தீரே – 2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4pt:எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் ஆயிரம் நாவுகள் போதாது ஐயா நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரே நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே எனக்காய் எல்லாம் செய்தீரே – 2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4 எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.