TA-1414
Tamil

மாறிடுமோ அவர்

Enakku Othasai Varum

0
views
பல்லவி

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்

1ம் சரணம்

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2