TA-1417
Tamil

என்றைக்கும் உள்ளவரே

Endarikum ullavarae

14
views
பல்லவி

எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன் அவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிட்டேன் – 2 சந்தோஷம் என்னில் வந்தது நானும் பாடியே ஆடிடுவேளே – 2 உந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு தந்துவிடு ஆவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிடு – 2 சந்தோஷம் உன்னில் வருமே நீயும் பாடியே ஆடிடலாமே – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.