எங்கள் ஆவியானவரே
Engal Aaviyanavarae
எங்கள் அன்பின் ஆவியானவரே எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – 2 இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் – 2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன் – 2
சோர்ந்து போன நேரம் எல்லாம் எந்தன் துணையை தேற்றரவாளனே – 2 பெலவீனத்தில் உதவி செய்பவரே அன்பின் ஆவியே என் அச்சாரமே – 2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன் – 2
நீர் இல்லாத நிமிடம் வேண்டாம் நீர் இல்லாத நொடியும் வேண்டாம் நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே – 2 உந்தன் கரம் ஒன்று போதுமே உம்மோடு நான் என்றும் வாழுவேன் – 2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன் – 2
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.