TA-1420
Tamil

இஸ்ரவேலை காக்கும் தெய்வமே

Engalai Kaakkum

0
views
பல்லவி

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல உந்தன் நாமத்திற்கே மகிமை மகிமை …. மகிமை – 2

1ம் சரணம்

அற்புதம் நடக்கும் போது உந்தன் நாமத்திற்கே மகிமை அதிசயம் காணும் போது உந்தன் நாமத்திற்கே மகிமை – 2 உம் அன்பினால் எம் உள்ளத்தை நிரம்பச் செய்தீரே உம் வார்த்தையால் என் வாழ்க்கையை ஒளிரச் செய்தீரே

2ம் சரணம்

வியாதிகள் நீங்கும் போது உந்தன் நாமத்திற்கே மகிமை கட்டுகள் உடையும் போது உந்தன் நாமத்திற்கே மகிமை – 2 பெலவீனன் பலவான் என்பானே தரித்திரன் செழிப்பான் பூலோகம் எங்கும் சொல்வேனே உம் நாமம் பெரியதே