TA-1422
Tamil

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

Enna en anandham

12
views
பல்லவி

என்ன இது வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது வானம் பூமியோ

1ம் சரணம்

பொன் நகரத்தாரும் உன்னதமே மீலும் – 2 பொறுமை கிருபாசனத்துரை பூவதி வந்ததது அதிசயமா

2ம் சரணம்

மந்தை காட்டினிலே மாட்டு கூட்டினிலே – 2 கந்தை துணியை பொதித்த சூட்சி நிந்தை பாவிகள் கண்காட்சி

3ம் சரணம்

வேறே பேறு அல்ல சுர விண்ணவர் ஆரும் அல்ல – 2 மரிநாத எரிநாதா வல்லமை தேவனை புல்லில் கிடத்தினாரா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.