TA-1424
Tamil

என்ன பாக்கியம் எவர்க்குண்டு

Enna pakiyam

0
views
பல்லவி

என்ன சொல்ல என்னசொல்ல மணவாளனின் அன்பை–2 எண்ணி எண்ணி நன்றி சொல்லி உள்ளமெல்லாம் மகிழுதையா நன்றி நன்றி ஐய்யா உமக்கே நன்றி நன்றி ஐய்யா-2

1ம் சரணம்

நெருக்கத்திலே கூப்பிடும்போது உடனே வந்து உதவினிரே நன்றி நன்றி ஐய்யா-2

2ம் சரணம்

இருளில் என்னை தள்ளினாலும் கர்த்தர் எந்தன் வெளிச்சமானீர் நன்றி நன்றி ஐய்யா-2

3ம் சரணம்

ஆறதல் இன்றி கதரும்போது அறவனைத் தென்னை தேற்றினீரே நன்றி நன்றி ஐய்யா-2

4ம் சரணம்

ஆகாத கல்லான என்னையுமே மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே நன்றி நன்றி ஐய்யா-2