TA-1425
Tamil

என்ன சொல்லி பாடுவேன்

Enna Solli Paaduvaen

15
views
பல்லவி

பரமானந்த மோட்ச சுகானந்தம் அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

1ம் சரணம்

பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2) கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம்

2ம் சரணம்

வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2) சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம்

3ம் சரணம்

ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2) ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம்

4ம் சரணம்

தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2) சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம்

5ம் சரணம்

வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2) கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை

6ம் சரணம்

துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2) துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம்

7ம் சரணம்

இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2) ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள்pt'என்ன சுகம் ஆஹா என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம் அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் 1 பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2) கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் 2 வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2) சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் 3 ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2) ஜ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.