♪♫
TA-1427
Tamil
என்னை அரசாளும் தெய்வமே
Ennai Aarasaalum
0
views
பல்லவி
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2 நன்றி இயேசு இராஜா நன்றி இயேசு இராஜா உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2 சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே – 2
1ம் சரணம்
முடியாதது உமக்கு எதுவுமில்ல ஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2 வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர் நன்றி இயேசு இராஜா – 2
2ம் சரணம்
ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2 மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர் நன்றி இயேசு இராஜா – 2