TA-1428
Tamil

என்னை ஆட்கொண்ட இயேசு

Ennai aatkonda yesu

11
views
பல்லவி

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

1ம் சரணம்

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

2ம் சரணம்

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.