♪♫
TA-1433
Tamil
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
Ennai nirappum yesu
15
views
பல்லவி
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில் படைத்தேன் முழு நம்பிக்கையோடு தாயின் கருவில் தெரிந்தவர் நீர் என் தேவை எல்லாம் அறிந்தவரே அர்ப்பணித்தேன் முழுதுமாய் படைத்திட்டேன் என் ஆசை எல்லாம் ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் தந்துவிட்டேன் இன்றே
1ம் சரணம்
என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில் படைத்தேன் முழு நம்பிக்கையோடு உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை நம்பி வந்தேன் இன்றே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.