TA-1435
Tamil

என்னை உண்டாக்கிய

Ennai unndaakkiya en

19
views
பல்லவி

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே என் தலையை நிமிர செய்பவரே நம்பிக்கை இல்லா நேரங்களில் நம்பிக்கை தேவன் நீரே என் நம்பிக்கை தேவன் நீரே (2)

1ம் சரணம்

தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே உம்மோடு சேர்த்து அணைத்தீரே (2) கண்ணீரை துடைத்தீரே என் வாழ்வை மாற்றினீரே (2) நம்பிக்கை இல்லா நேரங்களில் நம்பிக்கை தேவன் நீரே (2)

2ம் சரணம்

நித்திய அன்பை எனக்கு தந்து பாவியான என்னை நேசித்தீரே (2) உம் ஜீவனை எனக்கு தந்து பரிபூரணப்படுத்தினீரே (2) நம்பிக்கை இல்லா நேரங்களில் நம்பிக்கை தேவன் நீரே (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.