எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
Ennalumae thuthipaai
.எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால்.
நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.
பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே, சத்திய மேயிது.
மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.
தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.ptsஎந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது 1 பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி 2 எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைம