TA-1440
Tamil

என்னாலுரைக்க முடியாதே – என்றன்

Ennaluraikka Mudiyade

13
views
பல்லவி

என்னண்டை வந்திடயோ பின்பற்றி வந்திடயோ உன்னை நீ வெறுத்துச் சிலுவையை எடுத்துப் பின்பற்றி வந்திடயோ பின்பற்றி வந்திடயோ

1ம் சரணம்

உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு என்ன லாபம் உனக்கு

2ம் சரணம்

கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ ஐக்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரைப் பார்த்திடயோ அழைப்போரைப் பார்த்திடயோ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.