TA-1441
Tamil

என்னண்டை வந்திடயோ

Ennandai vanthidayo

14
views
பல்லவி

என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா என்னப்பா

1ம் சரணம்

உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

2ம் சரணம்

உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

3ம் சரணம்

இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

4ம் சரணம்

எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.