TA-1444
Tamil

என்னோடு பேசும்! என்னோடு பேசும்!

Ennodu Paesum Ennodu Paesum

13
views
பல்லவி

என்னோடு பேசும் யேசையா உம் பாதம் வந்துள்ளேன் ஐயா தூரமாய் போனேன் நான் ஐயா இப்போது வந்துள்ளேன் ஐயா நீங்கஇல்லாம வாழ முடியதைய என் கிட்ட வாங்க யேசையா நீரே வேண்டும் யேசையா என்னோடு பேசும் யேசையா யேசையா …யேசையா … யேசையா …யேசையா … -4

1ம் சரணம்

என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயா உம் குரல் கேளாமல் போனேன் ஐயா மாயையை நம்பி உம்மை மறந்தேன் ஐயா மெய்யான வழி நீர் தான் ஐயா ஜீவ ஊற்று நீர் தான் ஐயா என்னை தேற்றும் தெய்வம் நீர் தான் ஐயா

2ம் சரணம்

என் தாயின் கருவில் உருவாகும் முன்னே என் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் நீரே என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேனே இந்த மாய உலகம் எனக்கு வேண்டாமே உம் அன்பிற்கிடாய் எதுவும் இல்லையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.