TA-1449
Tamil

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே

Enthan Thazhvil Enai

13
views
பல்லவி

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா-எந்தன் அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன்

1ம் சரணம்

சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும் சுக பெலன் அளித்தாரே

2ம் சரணம்

சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடும் கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல் கிருபையும் பொழிந்தாரே

3ம் சரணம்

பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம் தஞ்சமே ஆனாரே அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும் அடைக்கலம் அளித்தாரே

4ம் சரணம்

களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட கர்த்தரே வருவாரே ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி அனுதினம் காத்திருப்போம்pt[1 எந்தன் உள்ளம் புதுகவியாலே பொங்க இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா-எந்தன் அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் 2 சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்க

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.