♪♫
TA-1451
Tamil
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
Eppo Kaanpeno
12
views
பல்லவி
எப்போதும் தொடர்பு கொள்ள முடிந்தவரே அழைக்கும்போது என் அழைப்பை ஏற்பவரே உறங்காதவாறே உயிர் தந்தவரே (2) என் உயிர்த்தோழன் நீரே (4)
1ம் சரணம்
எந்த சமயமும் உம்மை கூப்பிட்டால் ஓடி வருவாரே என்னை தேடி வருவாரே (2)
2ம் சரணம்
துன்ப நேரத்தில் மனம் துவண்ட வேளையில் நீர் தோல் கொடுப்பீரே என்னை தூக்கி சுமப்பீரே (2)
3ம் சரணம்
யாரும் இல்லாமல் மனம் சோர்ந்த நேரத்தில் நீர் சாய்ந்து வந்தீரே என்னை சேர்த்துக் கொண்டீரே (2)
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.