TA-1455
Tamil

எப்போதும் நீர் என் அருகினிலே

Eppothum Neer En

15
views
பல்லவி

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

1ம் சரணம்

தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன்

2ம் சரணம்

ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி

3ம் சரணம்

காலைதோறும் உம்பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.