♪♫
TA-1458
Tamil
கர்த்தாவே நீர் பாரிசுத்தர்
Etho vanthail
17
views
1ம் சரணம்
இதோ ஏறெடுக்கிறேன் எந்தன் கண்களை இயேசுவின் முன்பாய் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் நோக்கியே நான் வாழ்ந்திடுவேன்
2ம் சரணம்
உன்னைக் காக்கிறவர் உறங்காரே காலைத் தள்ளாட வொட்டாரே பக்தரை என்றும் காக்கிற தேவன் உறங்காரே தூங்கிடாரே
3ம் சரணம்
உன்னைக் காக்கிறவர் உந்தன் கர்த்தர் வலது பக்கம் உனக்கென்றும் வன் நிழலாக இருந்திடுவாரே திகையாதே அண்டிடுவாய்
4ம் சரணம்
நடுப் பகலின் வெயிலானாலும் இரவின் நில வானாலும் நிச்சயமாக சேதப்படுத்தா தென்றும் தினம் நம்பிடுவாய்
5ம் சரணம்
எல்லாத் தீங்குக்கும் நீக்கிக் காப்பார் ஆத்து மாவையும் காப்பார் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றுமாய் காத்திடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.