TA-1464
Tamil

எவ்வண்ணமாக, கர்த்தரே,

Evvannnamaaka, Karththarae

14
views
பல்லவி

இவ்வுலக மக்களின் மேல் அன்பு கொள்ள வந்தார்! அந்த இறைவன் அன்பினையே ருசித்து பாராயோ! நீ ருசித்து பாராயோ! படைத்தார் இப்பார் உலகை படைத்தே பராமரித்தார்! நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை படைப்பின் மீதினிலே பரிவும் அன்பும் கொண்டார் பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்! தேவன் நமக்களித்த வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவாம் உலக இரட்சகர் இயேசுவில் ஆமென் என்றும் தேவனுக்கே மகிமை உண்டாகும்படி நமக்கே இயேசு கிறிஸ்துவிலே ஆமென் (2) என்றும்!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.