TA-1467
Tamil

எளியனுக்கிரங்குவாயே

Ezhiyanuku Iranguvayae

17
views
பல்லவி

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி oh ho ho ho hoo.. It’s My Shine Time oh ho ho ho hoo.. Hallelujah

1ம் சரணம்

உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே – 2

2ம் சரணம்

மலையின் மேல் பட்டணம் மறையாதே மகிமையின் அளவும் குறையாதே – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.