ஒன்றுக்கும் உதவாகாதவனென்று
Ezhumbi Vaa
சாம்பலை சிங்காரமாக்கி புலம்பலை ஆனந்தமாக்குவேன்-2 -எழும்பி
உடைந்து போன கனவால் உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?) விழுந்துபோன தருணங்கள் நினைத்து நம்பிக்கை இழந்தாயோ?-2 பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் கனி தரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்-2
சிறகையிழந்த கழுகைப்போல உன் மனம் கலங்குதோ? சிதறிப்போன சிலரை நினைத்து சிதைந்து நீ போனாயோ?-2 சிறுமை பொறுத்தால் புது சிறகுகள் பார்ப்பாய் சிறகை விரித்தால் பெரும் சிகரங்கள் காண்பாய்-2ptGஎழும்பி வா நீ என் பிரியமே என் ரூபவதியே-4 சாம்பலை சிங்காரமாக்கி புலம்பலை ஆனந்தமாக்குவேன்-2 -எழும்பி 1 உடைந்து போன கனவால் உந்தன் வாழ்க்கையே கசக்குதோ (கசந்ததோ ) விழுந்துபோன தருணங்கள் நினைத்து நம்பிக்கை இழந்தாயோ -2 பருவங்கள் மாற்றுவேன் உன்னை நேர்த்தியாய் காட்டுவேன் கனி தரும் விருட்சமாய் உன்னை விருத்தியாக்குவேன்-2 2 சிறகையிழந்த கழுகைப்போல உன் மனம் கலங்குதோ சிதறிப்போன சிலரை நினைத்து சிதைந்து நீ போனாயோ -2 சிறுமை பொறுத்தால் புது சிறகுகள் பார்ப்பாய் சிறகை விரித்தால் பெரும் சிகரங்கள் காண்பா