TA-1469
Tamil

பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்

Ezhumbuvaen Ezhumbuvaen

0
views
பல்லவி

எழுந்தருளும் விழுந்தலகை அழிந்தொழிய – 2 சுரரும் வரலாட்சே – 2 – என் சுவாமி எழுந்தருளும் இயேசு நாதா எழுந்தருளும்

1ம் சரணம்

பாடுபட்டு மரித்தடக்க பட்டதினம் மூன்றாட்சே – 2 எடுமூட்ட வரைந்ததெல்லாம் நிறைவேறி முடிந்தாட்சே முத்திரையும் காவல்களும் முடிய கலதும் நீங்கி – 2 சத்துருக்கள் நடுநடுங்கி தயங்கி மனம் கலங்க – 2

2ம் சரணம்

வேதாளம் நடுங்கிவிழ விண்னோர்கள் திறண்டுதொழ – 2 பாதாளம் இடிந்து விழ பரனே எழுந்தருளும் – 2 விஸ்தார உலகமதில் மெய்யான திருச்சபையில் – 2 தோத்திர சங்கீர்தனம் இன்னாலும் உண்டாக – 2pt{எழுந்தருளும் இயேசு நாதா எழுந்தருளும் இயேசு நாதா எழுந்தருளும் விழுந்தலகை அழிந்தொழிய – 2 சுரரும் வரலாட்சே – 2 – என் சுவாமி எழுந்தருளும் இயேசு நாதா எழுந்தருளும் 1 பாடுபட்டு மரித்தடக்க பட்டதினம் மூன்றாட்சே – 2 எடுமூட்ட வரைந்ததெல்லாம் நிறைவேறி முடிந்தாட்சே முத்திரையும் காவல்களும் முடிய கலதும் நீங்கி – 2 சத்துருக்கள் நடுநடுங்கி தயங்கி மனம் கலங்க – 2 2 வேதாளம் நடுங்கிவிழ விண்னோர்கள் திறண்டுதொழ – 2 பாதாளம் இடிந்து விழ பரனே எழுந்தருளும் – 2 விஸ்தார உலகமதில் மெய்யான திருச்சபையில் – 2 தே