♪♫
TA-1471
Tamil
எழுந்து கட்டுவோம்,
EZHUNTHU KATTUVOM
18
views
பல்லவி
எழுந்து ஒளி வீசு – 2 இயேசு வருகின்றார் உன்னில் வருகின்றார்
1ம் சரணம்
கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே காரிருள் நீங்கிப் போனதே
2ம் சரணம்
துன்பம் எல்லாம் மறைந்து போனதே துயரமெல்லாம் நீங்கிப் போனதே
3ம் சரணம்
ஆவியான தேவன் தாமே அனுதினம் நடத்துவாரே
4ம் சரணம்
கண்ணீரெல்லாம் துடைப்பாரே கரம் பிடித்து நடத்துவாரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.