TA-1474
Tamil

எழுப்புதல் எழுப்புதல்

Ezhuputhal Ezuputhal

13
views
1ம் சரணம்

எழுப்புதல் கற்று வீசிடுதே தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே அக்கினியின் கற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே அக்கினியின் காற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே

2ம் சரணம்

உலர்ந்த எழும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று சேனையாய் எழும்பிட வீசிடுதே தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று என்மேலே வீசிடுதே

3ம் சரணம்

ஆதாமை சிருஷ்டித்த ரூஹா காற்று புதிய காரியங்கள் உருவாக்குதே உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று என்மேலே வீசிடுதே

4ம் சரணம்

மேல்வீட்டறையிலே வீசிய காற்று அக்கினி நாவாய் இறங்கிடுதே அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று சபையில் வீசிடுதே

5ம் சரணம்

பார்வோனின் இரத்தங்களை கவிழ்த்திட்ட காற்று சத்ருக்கள் மேலாக வீசிடுதே தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று தேசத்தில் வீசிடுதே எக்காலங்கள் இன்று ஊதிடும் நேரம் சூழ்நிலை மாறிடுதே ஆவியோடே நாம் துதித்திடும் நேரம் தடைகள் உடைந்திடுதே எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம் வல்லமை பெருகிடுதே சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம் தேசமே மாறிடுதே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.