♪♫
TA-1483
Tamil
ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
Hosanna Paadi Paadi
16
views
பல்லவி
ஓசன்னா பாடுவோம் ஓசன்னா பாடி மகிழ்வோம் தாவீதின் மைந்தன் தேவ குமாரன் தரணி மீதினில் உதித்தார் இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததே அருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததே ஆடிடுவோமே பாடிடுவோமே ஆனந்தம் கொள்வோமே பாலகன் இயேசு பாரினில் வந்தார் பாடி மகிழ்வோமே ஓசன்னா மரியின் மகனாய் மாந்தர் துயர் போக்கவே மாதேவன் இயேசு உலகில் மனுஉருவெடுத்தார் முன்னுரைப்படி முன்னணை மீது மழலை உருவிலே தன்னிகரில்லா தேவன் பிறந்தார் ஆனந்தம் ஆனந்தமே ஓசன்னா ஆனந்தம் ஆனந்தமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.