ஐயையா, நான் பாவி,
Iiyya naan paavi
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம் ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் இராஜாதி ராஜன் வருகின்றார் பாதையை ஆயத்தமாக்கிடுவோம் தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்
பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம் விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம் வேதத்தின் வழியில் நடந்திடுவோம் பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்
சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம் தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம் சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம் பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்ptt1 இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம் அழியும் ஜனங்களை மீட்டிடுவோம் ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் இராஜாதி ராஜன் வருகின்றார் பாதையை ஆயத்தமாக்கிடுவோம் தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் 2 பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம் விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம் வேதத்தின் வழியில் நடந்திடுவோம் பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் 3 சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம் தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம் சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம் பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திட
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.