ஜோரா கையத்தட்டு பெத்லகேம் பாலன் பிறந்தார்
Immanuel Piranthar
ஜோரா கையத்தட்டு பெத்லகேம் பாலன் பிறந்தார் ஜோரா பாட்டு பாடு தாவீதின் மைந்தன் பிறந்தார் -2 பயமில்லை பயமில்லை கர்த்தர் நம்மோடு பயமில்லை பயமில்லை இம்மானுவேலன் பிறந்தார் -2 ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா ஜோரா
அடிமைத்தனம் அகன்று ஓடவே-நல்ல அற்புதங்கள் நடத்திக் காட்டவே -2 பெத்லகேம் ஊரினிலே மாட்டுத்தொழுவத்திலே மன்னாதி மன்னன் பிறந்தார் இத கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ் கொண்டாடு நல்ல அன்போடும் பண்போடும் சேர்ந்து கொண்டாடிடுவோம் -2 ஜோரா ஜோரா ஜோரா........ மனித குலத்தை மீட்டெடுக்கவே - நல்ல மனிதனாய் வாழ்ந்து காட்டவே-2 மகிமையின் மேகமாக மகத்துவ ராஜனாக மனுவுறு எடுத்தார் எடுத்தாரைய்யா இத கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ் கொண்டாடு ஒன்று கூடி ஆனந்தமாய் மகிழ்ந்து கொண்டாடிடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.