TA-1487
Tamil

காலம் சொல் போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும்,

Immattum jeevan

0
views
பல்லவி

வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே– 2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்

1ம் சரணம்

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம பாதையைத் தொடர்ந்தோம் வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம், வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்– 2 காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்

2ம் சரணம்

சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து, நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ – 2 சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் pt Oஇம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக – 2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து – 2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்– 2 1 காலம்சொல் போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் கனாவைப் போ