♪♫
TA-1489
Tamil
Intha mangalam sezhikka
Intha mangalam sezhikka
14
views
பல்லவி
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே இந்த வருடத்தின் நாட்களிலே புது ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா
1ம் சரணம்
யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் எழும்பி வந்த போதிலும் காத்தவர் சாபப் பிசாசின் சோதனை போதிலும் இயேசு நாமத்தில் அகற்றியவர்
2ம் சரணம்
சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே மகத்தான கிருபை என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே
3ம் சரணம்
பழமையெல்லாம் ஒழிந்து போனதே எல்லாம் புதிதாக தேவனே ஆனதே உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே நாங்கள் மறுரூபம் அடைந்திடவே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.