அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே
Intha velaiyinil vantharulum
இந்த ஏழை மனசுக்குள்ள ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார் – 2 கொண்டாட்டம் கொண்டாட்டம் இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2
ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும் ஏழை மனசுக்குள் வந்தீரய்யா – 2 கந்தையான என் மனச சொந்தமாக்கிக்கொண்டதனால் இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது – 2 இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது கொண்டாட்டம் கொண்டாட்டம் இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2 என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே – 2
மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும் மண்ணான எனக்காய் வந்தீரய்யா – 2 பாவியாக வாழ்ந்த என்னை பாசமாக மீட்டுக்கொண்டு இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே – 2 இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே கொண்டாட்டம் கொண்டாட்டம் இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 4
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.