TA-1495
Tamil

நான் போகும் பாதை எங்கு முடியுமே

Irulil Velichamae

14
views
1ம் சரணம்

இருந்தவர் இருப்பவரே இனிமேலும் வருபவர் நீரே வாருமே… மாரநாதா…..

2ம் சரணம்

ஆல்பாவும் ஓமேகாவுமே ஆதியும் அந்தமுமாமே

3ம் சரணம்

பரிசுத்த பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் நீரே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டி ஆனவரே துதியும் கனமும் மகிமை வல்லமையும் உண்டாவதாக…..

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.