கர்த்தர் ஜெனித்தார்
Isaimazhaiyil Thaenkavi Pozhinthae
ஜோதியின் சுடராய் நின்றவரே தேவா வாழ்வின் பொருள் நீரே பொருள் நீரே
தரித்திர வேடத்தில் உதித்தவர் சரித்திர வேதத்தில் நிலைத்தவர் அருவாய் உருவாய் உயிரிலே திருமறை எமக்கே அளித்தவர் இருளினையே அகற்றிட நாளும் நிலவென வானில் உதித்தவர் விதையினிலே மறைந்துள்ள ஜீவன் யாரோ நீரே இயேசையா
இயற்கையில் அதிசயம் படைத்தவர் அழகிய உலகினை படைத்தவர் அன்பினிலே நம்மை அணைத்தவர் அணைப்பினில் உள்ளம் ஆண்டவர் பசுமையிங்கே துளிர்த்திட நாளும் மழையென பூமியில் பொழிந்தவர் அமைதியையே தினமளித்தருளும் நீரே தந்தை தாயுமென்பேன்ptஇசையிலே சுரமென பிறந்தவர் திசையெங்கும் ஒலியென இருந்தவர் கருவிலே திருவென மலர்ந்தவர் அருகிலே குருவென திகழ்ந்தவர் பாவத்தின் விலங்கை ஒழித்தவரே சாபத்தின் கொடுமை வென்றவரே ஜோதியின் சுடராய் நின்றவரே தேவா வாழ்வின் பொருள் நீரே பொருள் நீரே 1 தரித்திர வேடத்தில் உதித்தவர் சரித்திர வேதத்தில் நிலைத்தவர் அருவாய் உருவாய் உயிரிலே திருமறை எமக்கே அளித்தவர் இருளினையே அகற்றிட நாளும் நிலவென வானில் உதித்தவர் விதையினிலே மறைந்துள்ள ஜீவன் யாரோ நீரே இயேசையா 2 இயற்க
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.