♪♫
TA-1501
Tamil
இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிட
isthirapadovai Nee isthirapadovai
0
views
பல்லவி
இத்தனை ஆண்டுகள் என்னை சுமந்து வந்தீரே-2 எப்படி எல்லாம் என்னை தாங்கிவந்தீரே-2
1ம் சரணம்
உந்தன் அன்பு எந்தன் ஜீவன்-2 உந்தன் வார்த்தை எந்தன் வாழ்க்கை-2
2ம் சரணம்
மறைவான கன்னிக்கு பாழாக்கும் கொல்லை நோய்க்கும் விலக்கி காத்தது உந்தன் அன்பே
3ம் சரணம்
உந்தன் அன்பு எந்தன் ஜீவன்-2 உந்தன் வார்த்தை எந்தன் வாழ்க்கை-2
4ம் சரணம்
எனக்கு எதிரானோர் என் சார்பில் வரவழைத்து எனக்காய் யுத்தம் செய்த தேவனே -2
5ம் சரணம்
உந்தன் அன்பு எந்தன் ஜீவன்-2 உந்தன் வார்த்தை எந்தன் வாழ்க்கை-2