TA-1502
Tamil

ithayaththil vaarumaiyaa

ithayaththil vaarumaiyaa

15
views
பல்லவி

ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே

1ம் சரணம்

மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே

2ம் சரணம்

சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடு மிச் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உனையே

3ம் சரணம்

முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்ptஇதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1 தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2 தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே 3 மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4 சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.