TA-1505
Tamil

ஐயா உம் திருநாமம்

Iya um thirunamam

16
views
பல்லவி

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா - 2

1ம் சரணம்

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார்

2ம் சரணம்

வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

3ம் சரணம்

கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

4ம் சரணம்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுNவுன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.